Latestமலேசியா

மாமன்னர் பிறந்தநாள்: செப் 10 மாற்று விடுமுறை

கோலாலம்பூர்,செப்.6- மாமன்னரின் பிறந்தநாள் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று விழுந்திருப்பதால், அதற்கு மாற்றாக மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், கெடா, கிளந்தான், திரங்கானு, ஜொகூர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு அந்த மாற்று விடுமுறை வழங்க அவசியமில்லை.

ஏனெனில், அந்த மாநிலங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் அல்ல; வேலை நாள் ஆகும்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker