Latestஇந்தியா

7 பேர் விடுதலை: நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை

சென்னை,செப்.8-  பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் இது தொடர்பாக முடிவெடுக்க நாளை தமிழக அமைச்சரவை கூறுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநர் விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இதனை அடுத்து 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்பட பல்வேறு கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன.  இந்நிலையில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமச்சரவை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker