Latestஇந்தியா

எழுவர் விடுதலை விவகாரம் : பகீர் குண்டை போடும் சுப்பிரமணிய சுவாமி

சென்னை. செப் 11- ராஜீவ் காந்நி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.                                                                                                                                                                                                                                            ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார். ராபர்ட், ரவிச்சந்திரன்,  நளினி ஆகிய 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என  உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்து விட்டது.  இதையடுத்து விதி எண் 161 இன் கீழ் தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் எழுவர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என பகீர் குண்டை தூக்கி போட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker