Latestஇந்தியாசினிமா

5 விரலை காட்டும் நடிகை:- அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

சென்னை, செப்.11- தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் 5 விரல்களை காட்டுகிறாராம் சர்ச்சை நடிகை. தற்போது சர்ச்சை நடிகையின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. சீனியர் நடிகை என்றாலும் இளம் நாயகர்கள் கூட  அவருடன் ஜோடி சேர ஆசைப்படுகிறார்கள்.
அம்மணியோ, தனக்கு முக்கியத்துவம் காட்டும் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். “பொடி விற்ற படம்”  அம்மணிக்காகவே ஓடியது.
அப்படத்தில் கவரச்சி இல்லை. ஹீரோ இல்லை. நடனம் இல்லை. சண்டைக் காட்சிகள் இல்லை. இப்படி படம் பல இல்லைகளோடு வெளியானலும் வெற்றியைக் குவித்தது. காரணம் அம்மணியின் நடிப்பு மட்டுமே.  இப்போது தன்னால் ஒரு திரைப்படத்தை வலுவாக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் வேறுன்றி விட்டது.  பொடி படம் நன்றாக ஓடியது.                                                                                                                                                                                                          அத்திரைப்படம் அம்மணியின் நடிப்புக்கு அஸ்திவரமாகியது.. கோலிவுட்டில் மட்டுமல்லாது பரவலாக அம்மணிக்கு பாராட்டுகள் குவிந்தன. இதனால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அவர் 5 கோடி சம்பளம் கேட்கவே தயாரிப்பாளர்கள் சற்று விழி பிதுங்கினாலும் போட்ட பணத்தை திருப்பி எடுத்து விடலாம் என்பதால் கனத்த இதயத்துடன் ஒப்புக் கொள்கிறார்களாம்!

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker