Latestமலேசியா

சபாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!

கோலாலம்பூர், செப். 16- சபாவின் கிழக்குக் கரைப்பகுதியில் மிகவும் பலவீனமான நிலையில், ரிக்டர் பதிவில் 3.7 என்ற அளவில் நிலநடுக்கம் தாக்கியது.

இன்று அதிகாலை 3.19 மணியளவில் கினபாத்தாங்கிற்கு கிழக்கே 103 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 101 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக மலேசிய வானிலைத் துறை தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தை கினாபாத்தாங் மற்றும் சண்டாகான் பகுதியில் மக்கள் உணர்ந்திருக்ககூடிய வாய்ப்பு உள்ளது என்று வானிலைத் துறை கூறியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker