Latestமலேசியா

அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலையேற்ற முதல் பெண் வான் அஸிஸா!

கோலாலம்பூர்,செப்.26- முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமைத் தாங்கிய முதல் பெண்மணியாக துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா மலேசிய வரலாற்றில் இடம்பெறுகிறார்.

நியூ யோர்க்கில் நடைபெறும் 73-ஆவது ஐநா பொதுச்சபையில் பிரதமர் துன் மகாதீர் கலந்து கொண்டுள்ளதால், அவருக்கு பதிலாக வான் அஸிஸா இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமையேற்றார்.

வழக்கமாக ஒவ்வொரு புதன்கிழமையும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker