Latestஉலகம்

இறந்து பிறந்த குழந்தையை 5 ஆண்டுகளாக லாக்கரில் வைத்து பாதுகாத்து வந்த பெண்!

தோக்யோ,செப்.26- பிறக்குபோதே இறந்திருந்த தனது குழந்தையைப் பல ஆண்டுகளாக  லாக்கர் பெட்டியில் அடைத்து வைத்த ஜப்பானிய பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அந்த 49 வயதுப் பெண் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தனது இறந்த குழந்தையின் உடலை பெட்டியில் வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.

இந்த குழந்தைதான் தனக்கு அதிர்ஷ்டம் என்பதால் குழந்தையை விட்டுப் பிரிய மனமில்லாமல் அந்தப் பெண் இப்படிச் செய்திருக்கிறார். இப்படியே 5 ஆண்டுகளை இறந்த குழந்தையுடன் அவர் கழித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker