Latestஉலகம்

தங்கம் -வைரத்துடன் உலகின் விலை உயர்ந்த காலணி!

துபாய், செப்.27- தங்கம் மற்றும் வைரத்தால் தயாரிக்கப்பட்ட காலணியை துபாயை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

துபாயில் உள்ள பேஷன் ஜூவல்லர்ஸ் மற்றும் ஜடா துபாய் என்று இரு நிறுவனங்கள் இணைந்து 100க்கும் அதிகமான 15 காரட் வைரக்கற்களையும் , தங்கக் கட்டிகளையும் பயன்படுத்தி இந்த காலணியை தயாரித்துள்ளனர்.

இந்தக் காலணியின் மதிப்பு 17 மில்லியன் அமெரிக்க டாலர் தற்போது பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த காலணியின் அளவுக்கு 36 ஆகும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker