Latestமலேசியா

1,400 கி.மீ. நடைப் பயணம்: மலேசிய சாதனை புத்தகத்தில் தந்தையும் மகனும்!

கோலாலம்பூர், அக்.1-  கடந்த மாதம் தேசிய தினத்தை முன்னிட்டு 1,400 கிலோ மீட்டர் நடைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த தந்தையும் மகனுமான ஆர். ரகு மற்றும் சூரியா ஆகிய இருவரின் பெயர்களும் மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysia Books of Record) இடம்பெற்று விருது வழங்கப்பட்டது.

பல தடைகளையும் போராட்டங்களையும்  கடந்து,  26 நாட்களில் நடைப் பயணத்தை வெற்றிகரமாக இவர்கள் முடித்தனர். அவர்களின் முயற்சியை பாராட்டி  ‘Malaysia Books of Record’   சாதனைப் புத்தகத்தில்  இடம் பெற்றனர்.

அவர்களின் இந்தச் சாதனை மலேசியர்களுக்கும் இந்திய சமுதாயத்துக்கும்  பெருமை சேர்த்தது என்றே சொல்ல வேண்டும். அத்துடன் இளைய சமுதாயத்திற்கு தந்தை மற்றும் மகன் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker