Latestஉலகம்

ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தைகள் பெற்ற மகாராசி

வாஷிங்டன், அக்.6- 29 மணி நேரம் தொடர் போராட்டம் 17 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்த அமெரிக்க பெண்ணின் குழந்தைகள் ஓராண்டு நிறைவு என்பதால் அழகாக தவழத் தொடங்கி விட்டன.

ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளை இதுவரை யாரும் பெற்றெடுத்ததில்லை. இதுபற்றி பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஜேக் மோரோ கூறும் போது குழந்தைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தன.

இதுவே நான் பார்க்கும் கடைசி பிரசவம் என கூறும் அளவிற்கு வெறுத்தே போய்விட்டேன். ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளை இதுவரை யாரும் பெற்றெடுத்ததில்லை என கூறினார்.

கேத்ரின் பிரிட்ஜ் மற்றும் அவரது கணவரும் குழந்தைக்காக நீண்ட நாள் காத்திருந்து கடைசியில் செயற்கை கருவுறுதல் மூலம் குழந்தை பெற்றெடுக்க மருத்துவமனையை நாடினர்.

கருவூட்டல் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டு தற்போது 17 அழகான ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. பிள்ளைகளின் பெயர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் வரிசையாக பெயரிடப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker