Latestஉலகம்

சிறுநீர் கழிக்க, தெருவிலே டிரம்பின் சிலையா? வெடித்தது சர்ச்சை

வாஷிங்டன், அக்.11-அமெரிக்காவில் நாய்கள் சிறுநீர் கழிப்பதற்கு அந்நாட்டு அதிபர் டிரம்பின் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புருக்ளின் பகுதியில் உள்ள சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு, அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள டிரம்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ் பகுதியில் என் மீது சிறுநீர் கழிக்கவும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை பில் கேப்லே என்பவர் வடிவமைத்து வைத்துள்ளார்.

அவர் கூறுகையில் டிரம்ப் ஒரு அதிபராக செயல்படவில்லை என்ற கோபத்தில் வெளிப்பாடாக அச்சிலையை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker