Latestமலேசியா

மோரிப் கடலில் நீர்ப் பெருக்கம்!- (video)

பந்திங்,அக்.12- மோரிப் கடல் பகுதியில் நீர்ப் பெருகெடுத்து கரையெல்லாம் நீர் கரைப் புரண்டோடும் படங்களையும், காணொளிகளையும் அவ்வட்டார மக்கள் தங்களின் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Posted by Che Mie on Thursday, 11 October 2018

அதனால், மோரிப் கடலோரப் பகுதியில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கோல லங்காட் மாவட்ட மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதைய சூழலில் இயற்கை மாற்றங்களைக் கணிக்க முடியாத நிலையில் அனைவரும் தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த கடல் பெருக்கத்தால், பந்தாய் கெலானாங், கிவீ கீ பிஷெரி, இஸ்தானா பஹாகியா மோரிப், தங்ஜோங் செப்பாட், ஜாலான் ஹர்மோனி, ஜாலான் குண்டாங் 6 ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

Posted by Che Mie on Thursday, 11 October 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker