Latestமலேசியா

மஇகா தேர்தல்: டத்தோஶ்ரீ சரவணன் வெற்றி! டி.மோகன், சிவராஜ், முருகையா உதவித் தலைவர்கள்!

கோலாலம்பூர், அக். 21- மஇகாவின் தேசிய துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் டத்தோஶ்ரீ எம்.சரவணன் வெற்றி பெற்றுள்ளார். தொழிலதிபர் டான்ஶ்ரீ இராமசாமியை விட கிட்டத்தட்ட 3,500 வாக்குகள் கூடுதலாக பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அதே வேளையில் உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் டத்தோ டி. மோகன், டத்தோ சிவராஜ் மற்றும் டத்தோ முருகையா ஆகிய மூவரும் வென்றுள்ளனர்.

இந்தத் தேர்தல் முடிவுகள் மற்றும் துல்லியமான வாக்கு நிலவரம் குறித்து இன்று 11.30 மணியளவில் ம இகா தலையகம் அறிவிக்கும் என்று தெரிகிறது.

நேற்று நடந்த மஇகா தேர்தல் முடிவுகள் வருமாறு:

தேசியத் துணைத் தலைவர்:
Datuk Seri Saravanan

3 தேசியத் உதவித்தலைவர்கள்
Datuk T. Mohan
Dato Sivarraajh
Dato T. Murugiah

21 மத்திய செயலவை உறுப்பினர்கள்;
1 J.Dhinagaran.
2. S.kannan ( Johor )
3. Gunaselan Rajoo WP
4. G. Raman Kluang
5.Dato’ Kamalanathan
6. Veeran Perak
7. Dato’ R.S. Maniam
8. V. Gunalan Sepang
9. Dato’ M.P. Nathan
10. K. Murali tharan
11. T. Tharma Kumar ( WP )
12. K. Rajen ( Melaka )
13. R.T.Raja ( Johor )
14. V.P. Shanmugam ( Melaka )
15. Dato’ P. Subramaniam
16. Saunda rajan ( Subang )
17. Sathasivam Kalimuthu ( Ampang )
18. Mathu Marimuthu
19. Dato’ K. Subramaniam
20. P. PannirSelvam ( Perak )
21. K. Ravi ( Perak )

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker