Latestமலேசியா

நடுவானில் மயக்கம்; வான்குடையோடு கூரை மீது விழுந்தார் போலீஸ்காரர்!- (video)

ஈப்போ,அக்.26- வான் குடை பயிற்சியின்போது நடு வானில் மயக்கமடைந்த ஒரு போலீஸ்காரர் வீட்டுக் கூரையின் மீது விழுந்த சம்பவம் இன்று தைப்பிங்கில் நிகழ்ந்தது.

இன்று காலை 11 மணியளவில் ஜாலான் லக்சாமானா அசாம் கும்பாங்கிலுள்ள வீடொன்றின் மீது மயக்கமுற்ற அந்த 33 வயது போலீஸ்காரர் தொப்பென்று விழுந்ததில் அவருக்கு முகத்திலும் தலையிலும் காயம் ஏற்பட்டது.

915 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது வான்குடை கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து பதற்றத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அவர் தற்போது தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Posted by Zeran Seran on Friday, 26 October 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker