Latestமலேசியா

தண்ணீர் ஆணையம்: தலைவராக சந்தியாகோ நியமனம்!

கோலாலம்பூர்,நவ.1- SPAN எனப்படும் தேசிய நீர்வளச் சேவை ஆணையத்தின் புதிய தலைவராக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் உடனுக்குடன் நடப்புக்கு வருவதாக நீர்வள, நில, இயற்கைவள அமைச்சர் டாக்சர் சேவியர் ஜெயக்குமார் இன்றூ மக்களவையில் அறிவித்தார்.

முன்னாள் தலைவர் பொதுத் தேர்தலுக்கு பிறகு தமது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது சார்ல்ஸ் சந்தியாகோ அப்பதவிக்கு ஈராண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சார்ல்ஸ் சந்தியாகோ மக்கள் பிரதிநிதியாக ஆகும் முன்னர் 2006-ஆம் ஆண்டு நீர்வள தொழிற்துறை சட்ட வரைவை செய்வதில் ஈடுபட்டுள்ள அனுபவத்தைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker