Latestமலேசியா

நஜிப்பிடம் ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் விசாரணை!

புத்ராஜெயா,நவ.8- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று மீண்டும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்றிருக்கிறார்,

சரவாக்கில் பள்ளிகளுக்கான சூரியச் சக்தி தகடுகளைப் பொருத்தியதில் நிகழ்ந்த மோசடி தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

காலை 9.40-க்கு நஜிப்பின் கார் ஊழல் தடுப்பு ஆணையத்தின் பின் வாசல் வழி நுழைந்திருக்கிறது,

முன்னதாக நஜிப் தமது துணைவியார் ரோஸ்மாவுக்கு துணையாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker