Latestமலேசியா

மனிதவள இருப்பு நிதித் திட்டம் நிறுத்தம்! – குலசேகரன்

கோலாலம்பூர், நவ.10- தனது மனிதவள முதலீட்டு மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் திரட்டப்பட்டு வந்த இருப்பு நிதியை (Pool Fund)  நிறுத்திவிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

இந்த மனிதவள மேம்ப்பாட்டு நிதித் திட்டத்தில் பதிவு செய்து கொண்ட முதலாளிகள் இந்த இருப்பு நிதிக்கு 30 விழுக்காடு பங்களிப்புச் செய்து வந்தனர்.

இது இனி நிறுத்தப்படும். நவம்பர் 15ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று அவர் சொன்னார். கடந்த 2016ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நஜிப் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

jaarj

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker