Latestமலேசியா

மஇகாவில்தான் தொடர்ந்து இருப்பேன்!- டத்தோ சிவராஜ்- (video)

கோலாலம்பூர்,நவ.15- 14-ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கவிழ்க்கப்பட்ட பிறகு அக்கட்சியில் இருந்து தலைவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக பக்காத்தான் ஹராப்பானில் இணைந்து வருகின்றனர். அப்படி ஏதும் மஇகாவில் நடக்க வாய்ப்புள்ளதா என்று கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா உதவித் தலைவருமான டத்தோ சிவராஜ்ஜிடம் கேட்டோம்.

அதற்கு, “நான் மஇகாவில்தான் தொடர்ந்து இருப்பேன். அது என் கடமையும் கூட” என டத்தோ.சிவராஜ் திட்டவட்டமான பதிலை நமக்களித்தார்.

அது தொடர்பில் கீழ் காணப்படும் காணொளியில் அவர் தெளிவாக விவரித்துள்ளார்:-

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker