Latestமலேசியா

3 லோரிகள் விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்!- (video)

சிரம்பான்,நவ.21- செனாவாங் டோல் சாவடி அருகே மூன்று லோரிகளை உட்படுத்திய சாலை விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவருக்கு காயமடைந்தார்.

இந்த விபத்து இன்ற்ய் காலை 5.46 மணிக்கு நிகழ்ந்தது. இரு டிரெலர் லோரிகளும் ஒரு தண்ணீர் கொள்கலன் லோரியும் மோதிக் கொண்டன.

இதில் உயிரிழந்த ஆடவர் எந்தச் சரக்கையும் ஏற்றிச் செல்லாத டிரெலர் லோரி ஓட்டுநர் ஆவார். இவ்விபத்தை அடுத்து லோரிகளை அப்புறப்படுத்தும் வரையில் அச்சாலை மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted by ジェームズ リム on Tuesday, 20 November 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker