Latestஇந்தியாசினிமா

ஏழைகளுக்காக உணவகம் திறந்த நடிகை ரோஜா!

ஐதராபாத், நவ.23 -சினிமாவில் பத்து ஆண்டுகளில் 100 படங்கள் நடித்த நடிகை என்ற பெருமைக்கு உரிமையானவர் நடிகை ரோஜா.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
அதோடு நகரி தொகுதியில் உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு ஓய் எஸ் அண்ணா உணவகம் என்ற பெயர் வைத்திருப்பதோடு, அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு ரூ.4.00க்கு வழங்கப்படுகிறதாம்.

இதை கேள்விப்பட்ட மக்கள் ரோஜாவின் இந்த நடவடிக்கையை பார்த்து பாராட்டி வருகின்றனர். பணம் சம்பாதிக்க நினைக்கும் நடிகைகளுக்கு நடுவில் இப்படியொருவரா என அதிர்ச்சியாகியுள்ளனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker