Latestசினிமா

நகைச்சுவை நடிகர் எடி மர்பி- 10 ஆவது பிள்ளைக்கு அப்பா!

வாஷிங்டன், டிச.6- புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் எடி மர்பி (வயது 57) இப்போது 10-ஆவது குழந்தைக்கு தந்தையானார். இவருக்கு தனது முன்னாள் காதலிகள் பவுலெட் மேக்நிலி, டாமராஹூட் ஆகியோரின் மூலம் ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

மேலும் மெலானி என்ற பெண்ணின் மூலம் ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில் பைகே பட்சர் என்ற பெண்ணை 2012 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். இந்தப் பெண்ணின் மூலம் 2 வயது ஒரு மகளும் தற்போது ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

இக்குழந்தைக்கு மேக்ஸ் சார்லஸ் என பெயரிட்டுள்ளனர். இதன் மூலம் எடி மர்பி 10 குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker