Latestமலேசியா

சீபில்டு கலவரம்: இதுவரை 106 பேர் கைது -ஐஜிபி

கோலாலம்பூர், டிசம்.08- சுபாங் சீபில்டு ஆலய கலவரம் தொடர்பாக இதுவரை 106 நபர்கள் கைது செய்யப் பட்டிருப்பதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஶ்ரீ ஃபுஷி ஹருன் தெரிவித்தார்.

இன்று டிசம்பர் காலை 8 மணிவரையில் 106 பேர் கைதாகி இருக்கிறார்கள். இந்தக் கலவரம் தொடர்பில் விசாரணைக்கு உதவக்கூடிய 66 சாட்சிகளில் 7 பேர் தாங்களாகவே முன்வந்துள்ளனர்.

பல கோணங்களில் இந்த விவகாரத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அதே வேளையில் சீபில்டு ஆலயத்திற்கு அருகில் தாக்கப்பட்ட தாக நம்பப்படும் தீயணைப்புப் படை வீரர் முகம்மட் அடிப், தொடர்ந்து தேசிய இருதய சிகிச்சை மையத்தில் குணமடைந்து வருகிறார்.

மேலும் அவருக்கு சிகிச்சை தொடரும் நிலையில் அவரிடம் நாங்கள் இன்னும் வாக்கு மூலத்தைப் பதிவு செய்யவில்லை என்று ஐஜிபி சொன்னார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker