Latestசினிமா

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ -பா.ரஞ்சித்தின் அடுத்த படம்

சென்னை, டிசம். 09- இயக்குனர் பா.ரஞ்சித் சொந்த திரைப்பட நிறுவனமான நீலம் தயாரிப்பில் உருவாகவுள்ள அடுத்தபடத்தின் பெயர் வெளியிடப் பட்டுள்ளது.

‘அட்டக் கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட படங்களை  இயக்குநர் பா. ரஞ்சித்இயக்கியுள்ளார். ரஞ்சித் இயக்கத்தையும் கடந்து நீலம் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நடையெறும் பிரச்சனைகளை மையப்படுத்தி அண்மையில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தை நீலம் நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டது.

அப்படம் மிகப் பெரிய வெற்றியையும் ஈட்டித் தந்தது. இந்நிலையில் நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி புதிய படத்திற்கு இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்று பெயரிடப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker