Latestவிளையாட்டு

பேட்மிண்டன் காதல்: சாய்னா- காஷ்யப்  மணமேடையில் இணைந்தனர்!

ஐதராபாத், டிசம்.15- இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நேவால்பாருபள்ளி காஷ்யப் திருமணம் வெளியுலகிற்கு தெரியாமல்  எளிமையாக முறையில் நடந்து முடிந்துள்ளது.  

சாய்னா நேவாலும்பாருபள்ளி காஷ்யப்பும்  பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர் எனவும் கடந்த அக்டோபரில் செய்திகள் வெளியாகின

நாளை  திருமண வரவேற்பு ஐதராபாத் நகரில் நடைபெற உள்ளதாக செய்திகள் மற்றும் அழைப்பிதல் இணையத்தில் வெளியாகின. அதைத் தொடர்ந்து அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சாய்னா நேவால் தனது டுவிட்டரில்ஜஸ்ட் மேரீட்என பதிவிட்டு திருமண புகைப்படங்களையும் பதிர்ந்துள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker