Latestஇந்தியா

300 பெண்களிடம் பாலியல் கொடுமை: பாதிரியார் போலிசில் சரண்!

பிரேசிலியா, டிசம். 18- பிரேசிலில் 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய  பாதிரியார்நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பிரேசில் நாட்டில்  பாதிரியாரான ஜாவாகோ டிக்சிராடி என்பவர் மனநல மருத்துவராகவும்  இருந்து வந்தார். ஆன்மீக முறையில் மனநோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்த அவர், 300க்கும் மேற்பட்ட பெண்களை தன்னுடைய  பாலியல் இச்சைக்கு பலியாக்கியதாக  குற்றச்சாட்டுகள் பல எழுந்தன.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பிரேசில் போலிசார்,  அவரத் தேடி வந்தனர்.இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் தானாகவே சரணடைந்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker