Latestஉலகம்

ஜெர்மனி தலைவர்களின் இரகசிய தகவல்கள் களவு!

பெர்லின், ஜன.5- ஜெர்மனியில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் ரகசிய தகவல்கள் இணைய தளம் மூலம் ஊடுருவி திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மெர்க்கல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் வீட்டு முகவரி, தனிப்பட்ட செல்லிடப் பேசி எண்கள், கடிதங்கள், பொருள்கள் மற்றும் சேவைகள் குறித்த விலை விவரங்கள், அடையாள சான்று ஆவணங்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் இணைய தளம் மூலம் ஊடுருவி திருடியதாக தெரிவித்துள்ளது.

மேலும், அத்தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப் பட்டதாகவும் இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கை கூறியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker