Latestசினிமாமலேசியா

RAPID பஸ்களில் ‘பேட்ட’ ரஜினி வலம் வருகிறார்!- (video)

கோலாலம்பூர்,ஜன.8- ஒரு பஸ் கண்டக்டராக இருந்து இயக்குநர் சிகரம் பாலச்சந்தரால் கண்டெடுக்கப்பட்டு தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினிகாந்த், இப்போது தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார்.

இந்த வெற்றி ஒன்றும் ஒரு இரவில் கிடைத்ததல்ல. நடிக்க வாய்ப்புக் கிடைத்த படங்களை எல்லாம் தன் அடையாளத்திற்கானவைகளாக்கி கொண்டதுதான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது.

Petta | Bus Sticker Promo | Malik Streams Corporation

A humble man who began his journey as a bus conductor never dreamed he would rise to super stardom of the highest caliber. Today, the one and only Superstar Rajinikanth's posters are proudly displayed on busses all over Malaysia. Rajinikanth is a global phenomenon, keeping dreams alive and Malaysia buses running in #Petta premiering January 10th, brought to you exclusively by Malik Streams Corporation. Please share the proud moment of Thalaivar.#MSC #Rajinified #DreamsUnlimited #Malikstreams #mscpettaparaak #malikstreamscorporation #pettamalaysia #thalaivar #rajinikanth #getrajinified #vijaysethupathi #simran #trisha #bobbysimha #tamilcinema #ponggalparaak

Posted by Malik Streams Production & Distribution on Monday, 7 January 2019

இந்நிலையில், ரஜினியின் ‘பேட்ட’ படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளதை முன்னிட்டு, அவரது போஸ்டர்கள் நம்மூர் ரேப்பிட் பஸ்களை அலங்கரிக்கின்றன.

இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள பிரபல மலேசிய நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன், இந்த அதிரடி விளம்பரத்தினை செய்துள்ளது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker