Latestஉலகம்

சாலை விளம்பர டி.வி.யில் 90 நிமிடம் ஓடிய ஆபாசப் படம்! ஏன், எப்படி?

ஜியாங்சு, ஜன.11- சீனா சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தொலைக்காட்சியில் சுமார் 90 நிமிடங்கள் ஆபாச படங்கள் ஓடிக் கொண்டு இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி போயினர்.

ஜியாங்சு மாநிலத்தில் லியாங் நகரில் சாலையில் வைக்கப்பட்டு இருந்து விளம்பர திரை வைக்கப் பட்டிருந்தது.  இரவு நேரத்தில் பணியாளர் ஒருவர் தனது தனிப்பட்ட கணினியில் ஆபாசப்படம் பார்த்துள்ளார்.

ஆனால் அது வெளி திரையில் வராத வகையில் வகை செய்யவில்லை. இதனால் 90 நிமிடங்களுக்கு ஆபாச படக்காட்சிகள் திரையில் ஓடிக் கொண்டு இருந்துள்ளன.

இதனை அந்த வழியே சென்ற மக்களில் சிலர் அவற்றை புகைப்படங்களாகவும் -சிலர் வீடியோவாகவும படம் பிடித்து உள்ளனர்.

இதனை அறிந்த சக பணியாளர் ஒருவர் பணியில் இருந்த நபரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளார். அதன் பின்னர் தவற்றை உணர்ந்துக் கணினியை நிறுத்தியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker