Latestமலேசியா

மாற்றுத்திறனாளி மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கொடூரன்!

சிகாமாட்,ஜன.16- கடந்தாண்டு தனது மாற்றுத்திறனாளி மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக ஆடவன் ஒருவனுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத் தண்டனையையும் 7 பிரம்படிகளையும் விதித்து தீர்ப்பளித்தது.

முன்பு தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொள்ளாத அந்த 51 வயது ஆடவன், இன்று அக்குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிபதி ரஷிடா ரோஸ்லி இத்தீர்ப்பை வழங்கினார்.

கடந்தாண்டு ஜனவரிக்கும் மார்ச் 10-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அவன் தனது 13 வயது மகளுக்கு இந்தக் கொடுமையை இழைத்துள்ளான்.

இப்போது அந்தச் சிறுமிக்கு 14 வயதாகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker