Latestமலேசியா

தைப்பூசத் திருவிழாக் காட்சிகள்!- (photos)

பத்துகேவ்ஸ்,ஜன.19- பத்தினி இருவரை விட்டு விட்டு அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்…பத்துமலை குடி கொண்டு விட்டான்…எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான் என்று பத்துமலை வேலாண்டனைப் போற்றி கண்ணதாசன் எழுதிய வரிகள் எவ்வளவு உண்மை என்பது ஒவ்வோராண்டும் பத்துமலை தைப்பூசத் திருவிழாவிற்கு கூடும் மக்கள் கூட்டம் புலப்படுத்தும்.

முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசத் திருவிழாவன்று, தங்களைக் காத்து அருளும் பத்துமலை முருகனுக்கு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபாடு செய்வார்கள்.

அந்த வகையில், நாளை மறுநாள் கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, இப்போதே முருகனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசிக்க வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் காட்சிகள் பின்வருமாறு:-

விடியற்காலையில் பத்துமலை குகைக் கோயில் காட்சி
பக்தி பரவசத்துடன் பக்தர் பெருமக்கள்
குகைக் கோயிலில் அலையென திரண்ட பக்தர்கள்
இன்றே சிலர் காவடிகள் எடுக்கத் தொடங்கி விட்டனர்
முருகன் திருவடியை தரிசிக்க 272 படிகளைக் கடந்து செல்லும் பக்தர்கள்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker