Latestசினிமா

பிக்பாஸ் சீசன்-3: மீண்டும் ஜூனியர் என்டிஆர். அதிரடி

சென்னை, ஜன. 27- தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உச்சக் கட்ட ஈர்ப்பைப் பெற்றுவருகிறது பிக்பாஸ். பல நிகழ்ச்சிகளுக்கு சவலாக அமைந்த பிக்பாஸ்.தமிழ், தெலுங்கிலும் இரண்டு சீசன்களை கடந்து விட்டது. தெலுங்கில் மீண்டும் ஜூனியர் என்.டி.ஆர். களமிறங்குவார்.

தமிழில் கமல்ஹாசன் இரண்டு சீசன்களையும் தொடர்ந்து தொகுத்து வழங்கி விட்டார். அவர் வரும் வாரங்களில் தர மதிப்பீட்டில் உச்சத்தில் தான் இருந்ததது.

தெலுங்கிலும் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களும் அதிகம் என்பதால் சம்பந்தப்பட்ட சேனல் முன்னேற்றம் கண்டது.

அடுத்த சீசனில் தேதி ஒத்துவராததால் அவருக்கு பதிலாக நானி தொகுத்து வழங்கினார். அவரால் நிகழ்ச்சியில் சர்ச்சைகளையும் சலசலப்பையும் சமாளிக்க முடியவில்லை என்பதே உண்மை.

இதனால் நிகழ்ச்சி ஆட்டம் கண்டது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3-க்காக இப்போதே ஜூனியர் என்.டி.ஆரிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். மீண்டும் களமிறங்குகிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker