Latestமலேசியா

ரோன்97-ரோன்95: 5 சென் விலை குறைகிறது!

புத்ராஜெயா,பிப்.01- இன்று நள்ளிரவில் இருந்து ரோன்97, ரோன்95 ஆகிய இரு ரக பெட்ரோல் விலையும் 5 சென் குறைகிறது. அதாவது, ரோன்97 லிட்டருக்கு 2 ரிங்கிட் 23 சென்னுக்கும், ரோன்95 லிட்டருக்கு 1 ரிங்கிட் 93 சென்னுக்கும் விற்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், டீசல் விலையில் வரும் வாரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதன் விலை 2 ரிங்கிட் 18 சென்னுக்கு அதே விலையில் விற்கப்படவுள்ளது.

இந்தப் புதிய விலை, பிப்ரவரி 2-ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 8-ஆம் தேதி வரைக்கும் அமலில் இருக்கும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker