Latestமலேசியா

ஒற்றுமை காப்போம்!- சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் வலியுறுத்து- (video)

புத்ராஜெயா,பிப்.4- நாளை பிறக்கவிருக்கும் சீனப் புத்தாண்டு, சீன அன்பர்களின் குடும்பத்தில் மட்டுமல்ல, இந்த நாட்டிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் துன் மகாதீர் தமது சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தப் பெருநாளில், சீனப் புத்தாண்டு கொண்டாடும் சீன சகோதரர்களுக்கு இல்லங்களுக்குச் செல்வோம்; சீனப் புத்தாண்டு பொது உபசரிப்புகளில் கலந்து கொள்வோ; இனங்களுக்கிடையில் சகோதரத்துவம் வளர்ப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நமது ஒற்றுமைக்கு ஊறு விளைக்க இங்கே ஏராளமானோர் உண்டு. ஆனால், அதற்கெல்லாம் நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Ucapan Tahun Baru Cina 2019

"…Teruskan tradisi kunjung-mengunjung rumah terbuka rakan dan taulan. Ambil peluang ini untuk mengukuhkan lagi tali persaudaraan antara kita sesama rakyat Malaysia…"Selamat Tahun Baru Cina!Gong Xi Fa Cai!

Posted by Dr. Mahathir bin Mohamad on Sunday, 3 February 2019

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker