Latestமலேசியா

புக்கிட் கிலேடாங் காடழிப்பா? நடவடிக்கை எடுப்போம்!- பேரா மந்திரி புசார்

ஈப்போ பிப்.8-ஈப்போ கிலேடாங் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக காடுகளை அழித்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரா மந்திரி புசார் ட த்தோஸ்ரீ அமாட் பைசால் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமைப்பு செய்வதற்காக பொறுப்பற்ற சிலர் இம்மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிலேடாங் மலைப் பகுதியிலுள்ள நிலத்தைச் சுத்தம் செய்து அதில் செம்பனைப் பயிர் செய்ய அவர்கள் திட்டமிட்டிருத்தனர்.

அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் வழி இதற்கு தீர்வுக் காணப்படும் என மந்திரி புசார் தெரிவித்தார்.

கிலேடாங் மலைப் பகுதியை இப்படி அழித்து அதன் எழில் தோற்றத்தை சீர்குலைத்துள்ள விவகாரம் ஊடகங்களில் பகிரப்பட்டதான் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker