Latestஇந்தியாஉலகம்சினிமா

ரஜினி மகள் சவுந்தர்யா திருமண வரவேற்பு விழா விதைப்பந்து அன்பளிப்பு!

சென்னை, பிப்.9-  ரஜினி மகள் சவுந்தர்யா திருமண வரவேற்பு விழாவில் விதைப்பந்து பார்சலை விருந்தினர்களுக்கு கொடுத்து அசத்தினார் ரஜினிகாந்த்.

ரஜினி மகள் சவுந்தர்யா திருமணம் இன்று நடைபெறும் நிலையில் நேற்று திருமண வரவேற்பு விழா நடந்தது.

கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த வரவேற்பு விழாவில் ரஜினி குடும்பத்தினர் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு புதுமையான விதைப்பந்து பார்சலை ரஜினி வழங்கினார் பார்சலின் மேல் பகுதியில் உள்ளே இருப்பது என்ன விதை என்றும் குறிப்பிடபட்டிருந்தது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker