Latestமலேசியா

ஆஸ்திரேலியாவில் சாதனைப் படைக்கும் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி மாணவன் – Video

ஷா ஆலம், பிப்.11 – சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் தனது வாழ்க்கையை தொடங்கிய 24 வயதுடைய ஏ.சர்வேஸ்வரன் தற்போது வெஸ்ட் ஆஸ்திரேலியா மீடியா நெட்வொர்க்கில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக பலரைக் கவர்ந்துள்ளார்.

தெளிந்த தமிழில் உரையாடும் திறனுடன் 5 மொழிகளில் பேசும் ஆற்றல் கொண்ட கல்வியாளரான சர்வேஸ்வரன், பன்முகத் திறன் கொண்ட இளைஞர். பரதம், ஒடிசி, பாலெட் நடனங்களில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றுள்ள சர்வேஸ்வரனின் சிறப்பு நேர்காணலை இங்கே காணலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker