Latestமலேசியா

ஓடும் காரில் இருந்து தவறி விழுந்தாரா? தள்ளி விடப்பட்டாரா? – Video

கிள்ளான், பிப்.11 – சாலைகளில் தினமும் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், ஓடிக்கொண்டிருந்த காரின் பின்புற இருக்கையில் இருந்து திடீரென ஒருவர் வெளியே, சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியைத் தந்தது.

பந்திங் சாலையில் நடந்த இச்சம்பவத்தை அந்தக் காரின் பின்புறம் வந்து கொண்டிருந்த மற்றொரு காரில் இருந்த ‘டெஷ் கேம்’ காமிராவில் பதிவானது. இந்தச் சம்பவத்தின் பின்னணி இன்னமும் மர்மாகவே உள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ செய்தியை இங்கே காணலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker