Latestமலேசியா

குழந்தைகள் உடை மாற்றும் ஓய்வுப் பகுதியில் நாயைக் குளிப்பாட்டுவதா? – வீடியோ பரபரப்பு – Video

தப்பா,பிப்.11 – நெடுஞ்சாலை ஓய்விடங்களில் குழந்தைகளின் உடைகளை மாற்றவும் பெம்பர்ஸை மாற்றவும் தனித்து ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் ஒரு மாது சொல்லச் சொல்ல கேட்காமல் நாயைக் குளிப்பாட்டிய காட்சி, சமூக ஊடகத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவம் தப்பாவிலுள்ள பிளஸ் நெடுஞ்சாலை ஓய்விடப் பகுதியில் நடந்தது. இந்தச் சர்ச்சைக்குரிய காணொளியை ஒருவர், தனது முகநூலில் நேரலை செய்தார். அது தொடர்பான விரிவான செய்தியை வீடியோவில் காணலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker