Latestஇந்தியா

தமிழ்க் கூட்டமைப்பு: சம்பந்தனுக்கு பதிலாக சுமந்திரன் தலைவரா?

கொழும்பு, பிப்.11- தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் கூறின.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைக்கப் படவுள்ளதாக தெஇர்ய வந்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடப்புத் தலைவரான இரா. சம்பந்தன் நோய் வாய்ப்பட்டு இருக்கும் நிலையில் அவர் நீண்டகாலம் வகித்து வந்த அந்தப் பொறுப்புக்கு சசுமந்திரன் எம்.பி.யை நியமிக்கும்  இந்த யோசனை முன்வைக்கப் பட்டுள்ளது.

இதற்கு ஏற்ப  சம்பந்தனை கூட்டணியின் ஆலோசகராக நியமிப்பதற்கு  ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூட்டணி வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவித்தன. 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker