Latestஇந்தியாஉலகம்சினிமா

ரஜினியின் மகள் திருமணம்: முதல்வர் நேரில் வாழ்த்து!- (video)

சென்னை,பிப்.11- நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, தொழிலதிபரான விசாகன் வணங்காமுடியை கரம் பிடித்தார்.

விசாகன் – சவுந்தர்யா திருமணம் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது. ரஜினியின் நெருங்கிய உறவினர்களும் முக்கிய தலைவர்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, தங்கமணி ஆகியோரும் கலந்து கொண்டார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மு.க.அழகிரி, ஸ்டாலின், வைகோ, மருமகள் தனுஷ், உறவினர்கள் கஸ்தூரி ராஜா, செல்வராகவன் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர் திருமணத்தில் பங்கேற்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker