Latestமலேசியா

வெயில் காலம்; புறப்பாட நடவடிக்கைகளை தவிர்க்கவும்!- கல்வி அமைச்சு அறிவுறுத்து

புத்ராஜெயா,பிப்.15- நாட்டின் வட மாநிலங்களிலும், கிழக்குக்கரை மாநிலங்களிலும் வெயில் காலம் தொடர்ந்து நீடிக்கவிருப்பதால், பள்ளி நிர்வாகத் தரப்பினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

வெயில் கடுமையாக இருப்பதால், முடிந்தவரை மாணவர்களை புறப்பாட நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுத்த வேண்௶ஆம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் குடிப்பதையும் உறுதிச் செய்ய வேண்டும். அதற்கான வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker