Latestஇந்தியா

தடைகளையும் தாண்டி காட்டும் களைகட்டுகிறது சின்மயி கச்சேரி!

சென்னை, பிப். 16-   அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய மீ-டூ செய்திகளுக்கு உரிய  பாடகி சின்மயி பட வாய்ப்புக்களை இழந்த நிலையில் கச்சேரிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இனிமையான குரலால் பல பாடல்களை பாடி அசத்தியவர்.
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து பாடகர் ராதாரவி நீக்கியது சர்ச்சையானது.

இதனால் தற்போது சின்மயிக்கு படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் போனது. ஆனால் அவர் இந்த சோதனைக்கு நடுவிலும் தைரியத்துடன் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் ஏப்ரல் மே மாதங்களில் அமெரிக்காவில் தொடர்ந்து இசை கச்சேரிகளை நடத்தவுள்ளாரம். இந்த வாய்ப்புகளால் தான் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சின்மாயி.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker