Latestமலேசியா

டத்தோஶ்ரீ தேவமணியின் தாயார் நாகரத்தினாம்பாள் காலமானார் !

கோலாலம்பூர்,பிப்,20- முன்னாள் பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே. தேவமணியின் தாயார் நாகரத்தினாம்பாள் த/பெ கோவிந்தன் இன்று 20/2/2019 புதன்கிழமையன்று காலமானார்.

டத்தோஶ்ரீ தேவமணி உள்பட நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகளுக்கு தாயான நாகரத்தினம்பாள், தைப்பிங் எச்.எம்.எச்.ஏ ஆரம்பத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் எஸ்.கிருஷ்ணசாமியின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்: 350, ஜாலான் புக்கிட் 15, கம்போங் டெர்சுசன் புக்கிட் ஜனா, கமுண்டிங் என்ற இடத்திலுள்ள இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்து அவரது நல்லுடல் பிற்பகல் 2:20 மணியளவில், தைப்பிங், பொக்கோ அஸாம் பிரெஸ்டாவெஸ்ட் தகன மையத்தில் தகனம் செய்யப்படும்.
மேல் விபரங்களுக்கு 019 5611 359 (இளன்), 012 5021 470 (தேவா) என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker