Latestசினிமா

தனுஷின் பட நிறுவனம் மூடலா?

சென்னை, பிப்.23-பிரபல  நடிகர் தனுஷ் தனது படமூடுவதற்கு திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  தமிழ் சினிமாவில் நடிகராகவும் படத்தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்திருக்கும் தனுஷ் தனது பட நிறுவனத்தில் ஒன்றை மூட முனைந்திருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர் சிறந்த நடிகர் என்பதை தாண்டி சிறந்த படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் தயாரிப்பில் இதுவரை ‘வேலையில்லா பட்டதாரி’, ‘நானும் ரவுடி தான்’, ‘எதிர்நீச்சல்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘மாரி-2’ போன்ற படங்கள் வந்துள்ளன.

ஆனால் சமீப காலமாக இந்த நிறுவனத்தின் கீழ் வந்த படங்கள் ஒரு சில தோல்வி அடைந்தன. அது மட்டுமின்றி அந்த நிறுவனத்தை தனுஷ் வேறொருவரை நம்பி விட்டு போனாராம்.

அவர் தனுஷிற்கு தெரியாமல் பல விஷயங்கள் செய்ய கோபமான தனுஷ் “வொண்டர்போர்” நிறுனத்தை மூடவுள்ளதாக செய்தி கசிந்துள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker