Latestமலேசியா

இந்தியா. -பாக் மோதல்: மலேசிய மாணவர்கள் நிலை?

கோலாலம்பூர், மார்ச் 1 –  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையைக் கல்வியமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார்.

அவ்விரு நாடுகளிலும் நூற்றுக் கணக்கான மலேசியர்கள் பயின்று வருவதாகவும் அவர்கள் அங்கு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கும் தேவைப்பட்டால் மலேசியாவுக்குக் கொண்டுவர  நடவடிக்கை எடுப்பதற்கும் ஆகக் கடைசியான நிலையைத் தெரிந்து கொள்வது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.

அங்கிருக்கும் மலேசிய மாணவர்கள் புதுடில்லியிலும் இஸ்லாமாபாத்திலும் உள்ள தூதரகங்களோடு அடிக்கடி தொடர்பு கொள்ளும்படியும் மஸ்லீ கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker