Latestமலேசியா

இனப் பாகுபாடு: இந்தியர்களை ஓரம் கட்டும் தனியார் துறைகள்! -ஆய்வு

கோலாலம்பூர், மார்ச். 7-  தனியார் துறை வேலைகளில் இந்தியர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும் வேலைக்கான பேட்டிகளில் அவர்கள் ஒதுக்கப்படுவதாகவும் ஆய்வு ஒன்று குறிப்பிடுகின்றது.

செண்ட் – ஜிபிஎஸ் எனும் ஆய்வு நிறுவனம் தனியார் துறைகளில்  இந்தியர்களும் மலாய்க்காரர்களும் பேட்டிகளுக்கு அழைக்கப்படுவது குறைவு.

அப்படியே அழைக்கப்பட்டாலும் வேலை பெறுவது  குதிரைக் கொம்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு வேலை கிடைப்பது என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாகவும் கருதப்படுகிறது.

பல இனத்தவர்கள் வாழும் நாட்டில், மாண்டரின் மொழி பேசும் ஒரு குறிப்பிட்டவர்களுக்கே தனிச் சலுகை அளிக்கப் படுவதாகவும் அது இனப் பாகுபாட்டுக்கு ஒத்த செயல் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker