Latestமலேசியா

MH370 மாயம் ! 5 ஆண்டுகள் தொடரும் மர்மம் ! நடந்தது என்ன? 5 யூகங்கள் ! – Video

கோலாலம்பூர், மார்ச்.8 – இன்று மார்ச் 8 ஆம் நாள்.  2014 ஆம் ஆண்டில், இதே நாளில் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்ற எம்.எச் 370 மாஸ் விமானம் மர்மமான முறையில் காணமல் போனது.

அச்சம்பவம் நடந்து, இன்றோடு ஐந்து ஆண்டுகள். காலம் கரைந்ததே தவிர அந்த விமானம் மாயமானது எப்படி எனற மர்ம முடுச்சு அவிழவே இல்லை.

உலக விமான போக்குவரத்து வரலாற்றில், மிகப் பெரிய தேடல் வேட்டை நடத்தப்பட்டது. , ஏராளமான பொருள் செலவு செய்யப்பட்டும், அந்த எம்.எச் 370த்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும், விவரங்களுக்கு காணொளியில் காணலாம்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker