Latestமலேசியா

11 குற்றங்களுக்கு மரண தண்டனையை நீக்கம்? -ஹனிபா

கோலாலம்பூர், மார்ச் .13- 11 குற்றங்களுக்கு விதிக்கப்படும் மரண தண்டனையை அகற்ற அரசு முடிவெடுத்து உள்ளதாகப் பிரதமர் துறை துணை அமைச்சர் முகமட் ஹனிபா மைடின் தெரிவித்தார்.

அந்த 11 குற்றச்சாட்டுகளில் குற்றவியல் சட்டத்தில் 9 ஆம் 1971ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தில் இரண்டும் உள்ளன.

இந்தச் சட்டங்களில் அளிக்கப்படும் மரண தண்டனையை நீதிமன்றத்தின் முடிவுக்கு விடப்படும் என மக்களவையில் தும்பாட் பாஸ் கட்சி மக்களவை உறுப்பினர் சே அப்துல்லா நாவி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது ஹனிபா தெரிவித்தார்.

இந்தப் பரிந்துரையானது பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 27 அம்சங்களில் ஒன்று எனவும் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker