Latestஇந்தியா

பாலியல் கொடூரத்தை தடுப்பது எப்படி? – அதிரடியாக பரவும் சிம்பு -Video

சென்னை, மார்ச்.14- பொள்ளாச்சி சம்பவம் தமிழக மக்களை பதற வைத்துள்ள நிலையில் இது போன்ற கொடூரங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிம்பு அறிவுரை கூறிய வீடியோ அவரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

credit video : newstm தமிழ்

பொள்ளாச்சியில் 200 பெண்களை ஏமாற்றி மிரட்டி பாலியல் பலாத்கார வீடியோவை எடுத்த 20 பேர் கொண்ட கும்பலில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 16 பேர் எப்பொழுது கைது செய்யப்படுவர் என்பதே அனைவரின் கேள்வி.

இந்நிலையில் சிம்புவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. அந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பதாவது;

“உங்கள் பிள்ளைகளிடம் தினமும் 5 நிமிடம் பேசுங்கள். விருப்பம் இல்லாத பெண்ணைத் தொடுவது உங்க அம்மாவை தொடுவது போல… என்று அனைத்து தாய்மார்களும் மகன்களிடம் தினமும் சொல்லிப் பாருங்கள்.  அதன் பின் யாரும் தொடவே மாட்டான்… என்று சிம்பு பேசிய வீடியோவை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

சிம்பு பேசியது மிகச் சரி. அம்மாக்களால் தான் பிள்ளைகளின் மனதை மாற்ற முடியும். சிம்பு சொல்வது போன்று சொல்லி சொல்லி வளர்த்தால் பொள்ளாச்சி கொடூரம் இனி நடக்காது என்று பலரும் கருத்துரைத்து உள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker