Latestமலேசியா

வர்த்தக குற்றங்கள்; 115 பேருக்கு போலீஸ்

ஷா ஆலம், மார்ச் 14 – வர்த்தகக் குற்றங்களுக்காக மொத்தம் 115 பேர் தேடப்படுவதாக சிலாங்கூர் வர்த்தகக் குற்ற புலனாய்வுப் பிரிவின் தலைவர் பாசில்ஷாம் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் 19லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள். அதில் 29 பெண்களும் அடங்கி உள்ளனர். அதில் ஒரு சிலர் வெளிநாடுகளில் குடியேறி இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

94 பேர் பண மோசடி வழக்குகளிலும் 15 பேர் நம்பிக்கை மோசடிகளிலும், நால்வர் சினிமா சென்சார் சட்டத்திலும் வட்டி கொடுப்பதில் ஒருவரும் இணையத்தள மோசடி குற்றத்தில் ஒருவரும் சம்பந்தபட்டுள்ளனர். அவர்கள் தாமாகவே சரணடையும்படி பாசில்ஷாம் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker